அஜித் மற்றும் விஜய் ஆகியோர் நேரில் சந்தித்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ajith and Vijay Meet in Russia : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

நேரில் சந்தித்து கொள்ள போகும் அஜித், விஜய்?? வெளியான சூப்பர் தகவல்

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதே போல் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது.

சென்னையில் கொரோனா 3-வது அலை? : எச்சரிக்கை தகவல்..

வலிமை படத்தின் படப்பிடிப்பு 5 நாட்கள் ரஷ்யாவில் நடைபெற உள்ளது. அதே போல் பீஸ்ட் படக்குழுவும் மூன்றாவது கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா செல்ல உள்ளது. இதனால் அஜித் மற்றும் விஜய் நேரில் சந்தித்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியான Beast Release தேதி – மகிழ்ச்சியில் Vijay ரசிகர்கள்..! | Pooja Hegde | Nelson Dilipkumar |HD

என்ன நடக்கிறது உண்மையில் இவர்களது சந்திப்பு நிகழுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.