நடுக்கடலில் அஜித் மற்றும் ஷாலினி என இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். நடிகை ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகனும் ஆத்விக் என்ற மகனும் இருந்து வருகிறான்.

அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் அஜித் ஷாலினியுடன் சுற்றுலா சென்றுள்ளார். அஜித் மற்றும் ஷாலினி என இருவரும் போட்டில் சென்ற போது நடுக்கடலில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அஜித் ஸ்வாக் லுக்கில் அமர்ந்திருக்க நடிகை ஷாலினி மாடர்ன் உடையில் பக்கத்தில் நின்றவாறு போஸ் கொடுத்துள்ளார். இவர்களுடைய இந்த புகைப்படம் இதயத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் லைக்களை பெற்று வருகிறது.