Nayanthara :
Nayanthara :

Nayanthara : நடிகர்களின் ஆளூமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியத்திலும் ஆச்சரிம்.

ஆனால் தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை ஒரு நடிகை உச்ச இடத்திலேயே நிற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

நீங்க தல ரசிகையா? தளபதி ரசிகையா? – ஒரே பதிலில் அவுட்டாக்கிய நிவேதா பெத்துராஜ்.!

தன் கடின உழைப்பாலும் அழுத்தமான கதாபாத்திர தேர்வாலும் இந்த அசாத்தியத்தை சாத்தியமாக்கியிருக்கும் நயன்தாரா,

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையும் மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

ஆரம்பத்தில் இவர் அஜித் பாணியில் விளம்பரங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் தற்போது சில ஆண்டுகளாக அங்கங்கு சில விளம்பரங்களில் தலைக்காட்ட தொடங்கியுள்ளார்.

தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா? அதிர வைக்கும் தகவல் இதோ!

அந்தவகையில் அடுத்ததாக Tanishq நகை கடையின் விளம்பர தூதராக நயன்தாரா ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட ஒரு படத்தில் நடிக்கும் சம்பளம் ஒரே விளம்பரத்தில் கிடைப்பதால் நயன்தாரா தனது முடிவை மாற்றிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதுபோக இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் 8 படங்கள் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே இவர் நடிப்பில் விஸ்வாசம், ஐரா ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் கொலையுதிர் காலம், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

2019ல் முதலிடத்தை பிடித்தது அஜித்தா? ரஜினியா? – டாப் 5 படங்கள் லிஸ்ட்.!

இதுபோக தளபதி 63, தெலுங்கில் சேரா ரெட்டி, மலையாளத்தில் லவ் ஆக்ஷன் டிராமா, ரஜினியின் தர்பார் என நயன்தாரா ரசிகர்களுக்கு இந்த ஆண்டு முழுக்கவே விருந்துதான்.

(தர்பார் படம் பொங்கல் ரிலீஸ் என்றாலும் அதன் படப்பிடிப்பை இந்த ஆண்டே அவர் முடித்துவிடுவார்).

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.