Ajith And Gopinath
Ajith And Gopinath

Ajith And Gopinath : தமிழ் மீடியாக்களில் அஜித்தை பேட்டியெடுத்த வெகு சில பிரபலங்களில் ஒருவர் கோபிநாத்.

விஜய் டிவிக்காக பில்லா சமயத்தில் அஜித்தை பேட்டியெடுத்த கோபிநாத் அந்த மலரும் நினைவுகள் குறித்து அண்மையில் ஒரு நேர்காணில் பகிர்ந்துள்ளார்.

இதில் பேசிய அவர், கேமரா ஆஃப் நிலையில் உள்ள போது அஜித் தன்னிடம் பேசியதை பகிர்ந்துகொண்டார்.

ஆரம்ப காலத்தில் எனக்கு அவ்வளவு தமிழ் வராது, தமிழ் நடிகர் தமிழில் பேசவில்லை என்பார்கள்.

விஜய் தேவரகொண்டாவின் உதட்டு முத்தக்காட்சியால் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்!

மொழி சரியாக வரவில்லை என்று ஆங்கிலத்தில் பேசத் துவங்கினேன், ஆங்கிலத்தில் பேசுகிறாரே என்று விமர்சித்தார்கள்..

இப்படி தான் எது செய்தாலும் அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது குறித்து வேதனையுடன் கூறியதாக சொன்னார்.

இதை சமாளிக்க சொல்லித்தர கூட நமக்கு பின்னணி பலம் யாருமில்லையே என்று கூறினாராம் அஜித்.

பின்னர் வேறங்காவது நிகழ்ச்சியில் சந்தித்தால் நினைவு வைத்து நன்றாக இருக்கிறீர்களா என்று விசாரிப்பாராம். இவ்வாறு அஜித் குறித்து கூறினார் கோபிநாத்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.