Ajith and Anitha :
Ajith and Anitha :

Ajith and Anitha :

தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்து இன்று தமிழகத்தின் தலையாக மாறியிருப்பவர் அஜித்.

இவருக்கு பிரபலங்கள் பலருமே கூட ரசிகர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

கொழுக்கு முழுக்கு கெட்டப்பிற்கு மாறிய தல – தல 59 படத்தின் லேட்டஸ்ட் லுக்.!

இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் செய்தி வாசிப்பாளர் அனிதா. செய்தி வாசிப்பாளர் என்றாலும் இவருக்கு ரசிகர்கள் செல்வாக்கு ஜாஸ்தி.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தல அஜித் நடித்த சிட்டிசன் படத்தின் பாட்டை கேட்பது போன்ற விடியோவை பகிர்ந்துள்ளார்.

அஜித்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா? – அதிரடியாக வெளியான ட்வீட்.!

மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து அழுதது இன்றும் தன் நினைவில் இருப்பதாக அவர் பதிவு செய்துள்ளார்.

தல அஜித் நடிப்பில் இன்றும் அவருடைய ரசிகர்களுக்கு பிடித்த படம் சிட்டிசன் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் ரசிகர்களுக்கு ஒரு செம செய்தி – நேர்கொண்ட பார்வை குறித்த சூப்பர் அப்டேட்!

Ajith and Anitha :

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.