Ajith Advice to Yuvan Shankar Raja
Ajith Advice to Yuvan Shankar Raja

அது மட்டும் எப்போதும் செய்யாதீர்கள் என யுவன் சங்கர் ராஜாவுக்கு தல அஜித் அறிவுரை வழங்கியுள்ளார்.

Ajith Advice to Yuvan Shankar Raja : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

யுவன் மற்றும் அஜித் கூட்டணிக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதே போல் இவன் சங்கர் ராஜாவின் ஃபேவரைட் நடிகர் தல அஜித் தான் என்பது அனைவரும் அறிந்ததே.

இருவருக்கும் இடையே நல்ல ஒற்றுமை இருந்து தல அஜித் யுவன் சங்கர் ராஜாவுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

அதாவது தயவுசெய்து திரைப்பட தயாரிப்பில் மட்டும் ஈடுபட வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதனை யுவன் ஷங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவன் சங்கர் ராஜா ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடித்திருந்த பியார் பிரேம காதல் என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.