Ajith Advice to Yogi Babu

எல்லாத்தையும் விட இதுவும் உங்களை யோகி பாபுவுக்கு அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

Ajith Advice to Yogi Babu : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவில் நடிகர்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக அஜித்துடன் இணைந்து நடித்த போது யோகி பாபு பார்க்கும்போதெல்லாம் தல அஜித் சீக்கிரம் திருமணம் செய்து கொள்கிறார் என அட்வைஸ் கொடுப்பாராம்.

தற்போது திருமணம் மற்றும் குழந்தை பிறந்த பிறகு வலிமை படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறார் யோகி பாபு. இப்படியான நிலையில் தற்போது டூட்டி பாபுவை பார்த்ததும் அஜித் கட்டியணைத்து வரவேற்றுள்ளார்.

அவருக்கு திருமண வாழ்த்து சொன்ன அஜித் குடும்பம் ரொம்ப முக்கியம் என அட்வைஸ் வழங்கியுள்ளார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்ய மறந்துவிடாதே என கூறியுள்ளார்.

அமர்க்களம் படத்தின் போது ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஜித். படங்களில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் கிடைக்கும் நேரங்களை உன்னோடு செலவு செய்வேன் அப்போது பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியது போலவே எப்போதும் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதைத்தான் தற்போது யோகி பார்ப்பதறகு அறிவுரையாக வழங்கியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.