Ajith Advice to Vijay Sethupathi :

முத்தையா முரளிதரன் வாழ்க்கை படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜய் சேதுபதிக்கு தல அஜித் அறிவுரை வழங்கியதாக தகவல் வைரலாகி வருகிறது.

Ajith Advice to Vijay Sethupathi : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ வில்லன் கதாபாத்திரம் வேடம் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படம் என்பது ஒரு என்ற பெயரில் உருவாக உள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போஸ்டர் போஸ்டர் ஆகியவை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் உணர்வுகளை விட மிகப் பெரியது அல்ல என பலரும் கூறி வருகின்றனர்.

வேலு விஜய் சேதுபதி படத்தில் நடித்தார் அவர் எடுக்கும் படங்களை பார்க்க மாட்டோம் என பல அமைப்புகள் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். தளபதி விஜயுடன் சேர்ந்து அவர் நடித்துள்ள மாஸ்டர் படத்தையும் பார்க்காமல் புறக்கணிப்போம் என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தல அஜித் நடிகர் விஜய் சேதுபதிக்கு போன் செய்து அறிவுரை வழங்கியதாக தகவல் வைரலாகி வருகிறது.

ஆனால் உண்மையில் அஜித் பேசினாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒருவேளை அஜித், விஜய் சேதுபதியை தொடர்பு கொண்டு பேசி இருந்தால் என்ன பேசியிருப்பார் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.