Ajith actress got Pregnant Before Marriage

Ajith actress got Pregnant Before Marriage :

பில்லா 2 படத்தில் அஜித்துடன் நடித்த நடிகை ப்ரூனா அப்துல்லாவும் தற்போது திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

தளபதி 63 ஜெர்ஸி நம்பர் என்ன தெரியுமா? வெளிவந்த சூப்பர் அப்டேட்!

மேலும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலரை சமூக வலைதளம் மூலம் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பின்னர் தான் கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன்.

தற்போது கர்ப்பத்துக்கு பின் அந்த காதலருடன் எமி ஜாக்சன், நிச்சயதார்த்தம் செய்துள்ளார். கர்ப்பத்துக்கு பின் நிச்சயமா என இவரை எல்லோரும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இது ஒருபக்கம் இருக்க இவரை போலவே பில்லா 2 படத்தில் அஜித்துடன் நடித்த நடிகை ப்ரூனா அப்துல்லாவும் தற்போது திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாராம். இதை புகைப்படத்துடன் அவரே வெளியிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.