Ajith About Rajinikanth
Ajith About Rajinikanth

தல அஜித் பிரபல நடிகர் ஒருவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Ajith About Rajinikanth : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் தல அஜித். ரசிகர் மன்றம் என எதுவும் இல்லை என்றாலும் இவருக்கு மாபெரும் ரசிகர்கள் உள்ளனர்.

அஜித்தை பற்றி எந்த ஒரு தகவல் வந்தாலும் அதனை மாஸாக அவர்கள் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஜோதிகாவை பற்றி ஒரு வார்த்தையில் கேட்டால் ஒரு கட்டுரையே எழுதிய நடிகை சூர்யாவையும் விட்டு வைக்கவில்லை – யார்? என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

அப்படியான நிலையில் அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன் அவரிடம் அடி வாங்கி எனக்கு வாய்ப்பு இல்லாமல் போனால் கூட பரவாயில்லை ஆனால் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.