அஜித்தின் 62வது படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Ajith 62 Movie Official Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியானது வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித் வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.