அஜித் 61 படத்தின் தலைப்பு மற்றும் பூஜை எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Ajith 61 Pooja Date and Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் வேட்டையாடி வருகிறது.

உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 150 கோடியை தாண்டி இப்படம் வசூல் செய்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் அஜித் 61 இந்த படத்தில் நடிக்கவுள்ளார் அஜித் குமார்.

தற்போது இந்த படத்தின் பூஜை வரும் மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் எனவும் சூட்டில் 18ஆம் தேதி தொடங்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. வேலு பூஜை நடக்கும் தினத்தன்று படத்தின் டைட்டிலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.