அஜித் அடுத்த படத்திற்கு இசையமைக்க போவது யார் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

Ajith 61 Music Composer Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம் கொரானா வைரஸ் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் 27% இட ஒதுக்கீடு உறுதி : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள அஜித் 61 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை வரும் ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது அஜித் அறுபத்தி ஒன்று படத்திற்கு இதை அமைக்க போவது யுவனும் அனிருத்தும் இல்லை என சொல்லப்படுகிறது. ஆமாம் அஜித் 61 படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Live-ஆக மேடையில் பாட்டு பாடி தெறிக்கவிட்ட Sid Sriram! | Chennai International Film Festival | HD

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.