AK 61 படம் பற்றி எச் வினோத் அவர்கள் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Ajith 61 Movie Storyline Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வரும் 2022 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி : பதக்கம் வென்றார் புதுக்கோட்டை வீராங்கனை..

இந்த படத்தினை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் தான் நடிக்க உள்ளார். இந்த படம் பற்றி வினோத் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

2 வருஷமா இந்த இடத்துக்கு வரணும்னு ஆசை பட்டேன் – VishnuVishal Speech

அதாவது அந்த பேட்டியில் தல 61 படம் ஆக்ஷன் படமாக இருக்காது என தெரிவித்துள்ளார். வசனங்கள் நிறைந்த படமாக தான் இருக்கும். உலக அளவில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி பேசும் படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.