பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ajith 61 Movie Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள 61 வது படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என சொல்லப்பட்டு வருகிறது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. அதேசமயம் இந்த படத்தில் அஜித் ஹீரோ வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் எனவும் தெரியவந்தது.

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் இந்த 2022 தல தீபாவளியாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.