வலிமை திரைப்படம் தள்ளி போன வருத்தத்தில் உள்ள ரசிகர்களுக்கு அஜித் 61 பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

Ajith 61 Movie Pooja Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரானா பரவல் காரணமாக தள்ளி போய் விட்டது.

வலிமை படத்தினை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள அஜித் 61 படத்தில் தான் நடிக்க உள்ளார்.

Thalapathy Vijay-க்கே சவால் விட்டவங்க அவங்க – Director Perarasu Bold Speech | HD

பேரவையில், சட்ட திருத்த மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு : அதிமுக வெளிநடப்பு

தற்போது இந்த படத்தின் பூஜை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 16-ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாக் டவுன் அறிவிக்கப்பட்டால் இதுவும் தள்ளி போகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.