அஜித் 61 படத்தின் கிளைமாக்ஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 61 வது படத்தின் நடித்து வருகிறார்.

அஜித் 61 கிளைமாக்ஸ் குறித்து வெளியான தகவல்.. இணையத்தில் தெறிக்க விட்டுக் கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க பல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களை நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டிருந்த நிலையில் ஷூட்டிங் தாமதமானதால் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

அஜித் 61 கிளைமாக்ஸ் குறித்து வெளியான தகவல்.. இணையத்தில் தெறிக்க விட்டுக் கொண்டாடும் அஜித் ரசிகர்கள்

இப்படியான நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஆந்திராவில் உள்ள Araku Valley என்ற மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகின்றனர்.