Ajith 60
தல 60 படத்தின் கதையை கேட்டு விட்டு வினோத்துக்கு அஜித் விளையாட்டு காட்டிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ajith 60 Secret Details : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

தல 60 குறித்து ஆங்கில பத்திரிகையில் வெளியான அப்டேட் – அஜித் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்.!

இந்த படத்தை தொடர்ந்து தல 60 படத்தையும் வினோத் தான் இயக்க உள்ளார் என்பது உறுதியாகி விட்டது.

ஆனால் இதற்கு முன் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் எச். வினோத் ஒரு கதையை கூற அந்த கதை வேணாம் என அஜித் கூறியுள்ளார்.

ரஞ்சித்தின் பாலிவுட் படத்தில் தொடர்பாகும் எம்.எஸ்.தோனி – எப்படி தெரியுமா?

அதன் பின்னர் போனி கபூர் வேண்டுதலுக்கு இணங்கி வினோத்திடம் வேறு கதையை கேட்ட அந்த கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து போகவே வினோத்திற்கு இன்னொரு முறை டிக் அடித்து தேர்வு செய்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.