Ajih Vs Vijay Records : Shocking Report about Recent Records.! | Kollywood Cinema News | Thala Ajith | Thalapathy Vijay | Thala vs Thalapathy Records
அஜித்துக்கு 17 நாள், ஆனால் விஜய்க்கு ஒரே நாள் இது என்னடா கணக்கு என்று தானே யோசிக்கிறீங்க.. வாங்க பார்க்கலாம்.

Ajih Vs Vijay Records : தமிழ் சினிமாவில் இன்று இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித்தும் விஜயும்.இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியான போட்டி தானே தவிர நிஜ வாழ்க்கையில் போட்டி பொறாமை இல்லாத நல்ல நண்பர்கள்.

இவர்கள் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இவருடைய ரசிகர்கள் ஒரு போதும் அப்படி இருப்பதில்லை. தினம் தினம் எதையாவது ஒரு விசயத்தை வைத்து சண்டை தேடுவதே வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் தற்போது சமீபத்தில் வெளியான அஜித் மற்றும் விஜயின் படங்களின் டிஜிட்டல் சாதனைகளை பேச தொடங்கியுள்ளனர்.

அதாவது சர்கார் படத்தின் டீஸர் முதல் நாளில் மட்டும் சுமார் 16 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதே போல் மெர்சல் படத்தின் டீஸர் 11.2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

ஆனால் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலர் 17 நாட்களை கடந்தும் 11.4 மில்லியன் பார்வைகளை தான் பெற்றுள்ளதாம்.

இது தான் தற்போது சமூக வளையதளங்களில் ரசிகர்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது.

மேலும் ரசிகர்கள் சிலர் மாஸ் படத்திற்கும் கிளாஸ் படத்திற்கும் வித்தியாசம் உண்டு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் எனவும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.