Ajith Father

Ajih Father : அஜித் ரசிகர்களுக்கு வந்த சோக செய்தியால் ரசிகர்கள் பலரும் கடவுளை வேண்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தின் பிறந்த நாள் நாளை ( மே 1 ) கொண்டாடப்பட உள்ளது.

இதனால் ரசிகர்கள் பலரும் அஜித்தின் பிறந்த நாளை கொண்டாட பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

வினோத்துடன் மோதினாரா அஜித் – நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் நடந்தது என்ன?

இந்நிலையில் தற்போது ஒரு சோகமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் அப்பா சுப்பிரமணி அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனையறிந்த ரசிகர்கள் அப்செட் ஆனது மட்டுமில்லாமல் அவர் விரைவில் உடல் நலம் தேறி நலமுடன் வர வேண்டுமென ஆண்டவனை வேண்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.