Ajay Gnanamuthu Reply on Cobra Trolls
விக்ரமின் புது படத்தை கிண்டலடுத்த ரசிகருக்கு விஜய் பட பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் பிரபல இயக்குனர்.

Ajay Gnanamuthu Reply on Cobra Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் 7 கெட்டப்பில் நடித்து வருகிறார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியது.

எதிர்பார்த்து ஏமாறும் விஜய் ரசிகர்கள்.. தள்ளி போகிறதா மாஸ்டர் ரிலீஸ்? – ஷாக்கிங் அப்டேட்.!

ஆனால் ரசிகர் ஒருவர் ராஜபாட்டை பட பர்ஸ்ட் லுக்கும் இப்படி தான் இருந்தது, ஆனால் படம் பைலியர் என கூறி கிண்டலடித்துள்ளார்.

இதனை வைத்து விக்ரம் ரசிகர் இவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்குற மாதிரி படத்தை மாஸாக கொடுங்க என கூறியுள்ளார்.

அதற்கு அஜய் ஞானமுத்து பிகில் ராயப்பன் ஸ்டைலில் பதில் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.