கைதி படத்தின் ஹிந்தி ரிமேக்கிற்காக 11 நாள் மாலை அணிந்து விரதம் இருந்துள்ளார் அஜய் தேவ்கன்.

Ajay Devgan Dedication for Khaithi Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் கைதி. தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.

என்னவொரு டெடிகேசன்.. கைதி இந்தி ரிமேக் படத்திற்காக 11 நாள் விரதம் இருந்த பிரபல நடிகர் - வெளியான சூப்பர் தகவல்

ஹிந்தியில் கார்த்தி வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்த படத்தில் கார்த்தி சபரி மலைக்கு மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருப்பார். அதே போல் அஜய் தேவ்கன் உண்மையாகவே மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருந்து சபரி மலைக்கு சென்று வந்த பிறகு இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்னவொரு டெடிகேசன்.. கைதி இந்தி ரிமேக் படத்திற்காக 11 நாள் விரதம் இருந்த பிரபல நடிகர் - வெளியான சூப்பர் தகவல்