Aishwarya-Dutta

Aishwarya Dutta Video : அரைகுறை ஆடையில் ஐஸ்வர்யா தத்தா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானார்.

ஆனாலும் இறுதி வரை பிக் பாஸ் வீட்டில் இருந்தார். இவர் தற்போது மஹத்துடன் ஒரு படம், ஆரியுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா தத்தா ஜிம்மில் அரைகுறை உடையில் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.