Aishwarya Dutta

Aishwarya Sister : 12 வயதே ஆன ஐஸ்வர்யா டுத்தாவின் தங்கச்சி நயன்தாராவிற்காக கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதனை ஐஸ்வர்யா தத்தா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கோலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் நடிகையாக வலம் வருகிறார்.

முத்த மழையில் விஜய் டிவி ஜாக்குலின் அதுவும் இதோட – வைரலாகும் வீடியோ.!

அப்படியான இவரை சமீபத்தில் கொலையுதிர் காலம் திரைப்பட நிகழ்ச்சியில் ராதா ரவி இழிவாக பேசி இருந்தது பெரும் சர்ச்சையுள்ளாகி அவருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவின் தங்கச்சி நயன்தாராவிற்காக கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

இதுக்கு ஓவியாவே மேல் – சர்ச்சையை ஏற்படுத்திய ஐஸ்வர்யா தத்தா படத்தின் பர்ஸ்ட் லுக்.!

அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா கூடவே தன்னுடைய தங்கையின் புகைப்படத்தையும் வெளியிட்டு அவருக்கு தற்போது 12 வயது தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

My 12yr old sister Sharika Maithreye has penned for @nayantharaaa

A post shared by aishwarya Dutta (@aishwarya4547) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.