ஐஸ்வரியா செய்த செயலால் தனுஷ் உடனான விவாகரத்து உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Aishwarya Remove Dhanush Name : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாறன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட தனுஷ் 18 வருடங்கள் அவருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விவாகரத்து உறுதி.. ஐஸ்வர்யா செய்த செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள் - என்ன பண்ணி இருக்கார் பாருங்க

இதனையடுத்து ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடல் வெளியான போது அதற்கு பாராட்டு தெரிவித்து ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டிருந்தார் நடிகர் தனுஷ்.

இப்படியான நிலையில் இதுவரை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தனது பெயருக்குப் பின்னால் இருந்து வந்த தனுஷ் பெயரை நீக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா தற்போது அதனை நீக்கி தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாற்றியுள்ளார். இதனால் ஐஸ்வர்யாவும் தனுஷ் உடனான விவாகரத்தை உறுதி செய்துள்ளார்.

விவாகரத்து உறுதி.. ஐஸ்வர்யா செய்த செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள் - என்ன பண்ணி இருக்கார் பாருங்க

இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.