
ஐஸ்வர்யா ராஜேஷ் ஓவர் கிளாமரில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Aishwarya Rajesh Photoshoot : தமிழ் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடித்து வரும் நடிகைகள் வெகு சிலரே. அதில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஹீரோயினியாக மட்டுமில்லாமல் முக்கியத்துவம் உள்ள துணை கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்து வரும் இவர் பெரும்பாலும் படங்களில் கவர்ச்சி காட்டியதில்லை.
இந்நிலையில் இவர் கிளாமரா போஸ் கொடுத்து நடித்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளன.