Aishwarya Rajesh Gallery

Aishwarya Rajesh Photo : உங்க ஊருல இதுக்கு பேர் தான் புடவையா? என ஐஸ்வர்யா ராஜேஷை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக தொடர்ந்துபிஸியான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கனா, வடசென்னை போன்ற படங்களில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுகளை வாங்கி குவித்தது.

கோலிவுட் மட்டுமில்லாமல் டோலிவுட்டிலும் நடிக்க உள்ள ஐஸ்வர்யா தற்போது பேஷன் என்ற பெயரில் வித்தியாசமாக புடவை கட்டியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசன் காதலர் உறவில் விரிசல் – யாரால் தெரியுமா?

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னது இது புடவையா? அப்படி தெரியவே இல்லையே என அவரை கலாய்க்கின்றனர்.

Aishwarya Rajesh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.