ஐம்பத்தி ஒன்பது வயது நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya Rajesh Pair With Arjun : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். உநியன் பட்ஜெட் படங்களில் பெரும்பாலும் இவர்தான் நாயகியாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

நிபா வைரஸ் தொற்று கண்டறிய, சென்னையில் பரிசோதனை வசதி..

59 வயது ஆனாலும் யங்காக இருக்கும் நடிகருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ் - யார் அவர் தெரியுமா??

அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக 59 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான் ரொம்ப லக்கி.., மகிழ்ச்சியில் வனிதா விஜயகுமார்..! | George Vijay Nelson | Kenny Shooting Spot HD

மேலும் அவர் வேறு யாரும் இல்லை பிரபல நடிகரான ஆக்சன் கிங் அர்ஜுன் தான் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ள படத்தை தினேஷ் லட்சுமணன் இயக்க, ஜிஎஸ் ஆர்ட்ஸ் சார்பில் ஜி.அருள்குமார் தயாரிக்க இருக்கிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது.