Aishwarya Rajesh Marriage| Aishwarya Rajesh Marriage Details | Actress Marriage | Aishwarya Rajesh Boy Friend

நடிகர் ஒருவருடன் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Aishwarya Rajesh Marriage : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

கிசுகிசுவுக்கு அஞ்சாத விஜய் சேதுபதி – மீண்டும் அந்த நடிகையுடன் இணைகிறார்!

தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களை தன்னுடைய கைவசமாக வைத்து கொண்டிருக்கும் இவர் முக்கிய படம் ஒன்றில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த நடிகருடன் திருமணம் நடைபெற இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் திரையுலகில் நடக்கும் புதிய புரட்சி – இனி இப்படி தான்.!

மேலும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

யாருமா நீ? ஐஸ்வர்யா ராய் தங்கச்சியா? – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.!

ஆனால் இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.