Aishwarya Rajesh Latest Photos
Aishwarya Rajesh Latest Photos

செம கிளாமரில் தக தகவென மின்னும் புகைப்படங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.

Aishwarya Rajesh Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நாயகியாக மட்டுமல்லாமல் பல்வேறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது தங்க கலர் உடையில் தகதகவென மின்னும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஆத்தி.. புடவை தாவணியில் பார்த்த செம்பருத்தி சீரியல் ஷபானாவா இது?? ரசிகர்களை ஷாக்காக்கிய மாடர்ன் போட்டோ ஷூட் புகைப்படங்கள்!

அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்