Aishwarya Rajesh joins Sivakarthikeyan film : SK16 Movie, Vijay sethupathi, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Aishwarya Rajesh joins Sivakarthikeyan film :

Aishwarya Rajesh joins Sivakarthikeyan film : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டாராம் இதை அடுத்து சிவகார்த்திகேயன் படத்தில் பங்கேற்க அவர் தேனி செல்வதாக அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதிக்கென இன்று தமிழ் சினிமாவில் ஒரு பெரும் ரசிகர் படையே உருவாகிவிட்டது.

குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் அவருக்கு செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வருகிறது.
இதை குறிவைத்து அவர் நடிக்கும் படம்தான் க/பெ ரணசிங்கம்.

பொன்னியின் செல்வனில் இந்த நடிகை இல்லையாம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு நீண்ட கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டாராம் இதை அடுத்து சிவகார்த்திகேயன் படத்தில் பங்கேற்க அவர் தேனி செல்வதாக அறிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.