Aishwarya Rajesh in Munthanai Mudichu Remake

முந்தானை முடிச்சு படத்தின் ரிமேக்கில் நாயகியாக யார் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Aishwarya Rajesh in Munthanai Mudichu Remake : தமிழ்சினிமாவில் பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் முந்தானை முடிச்சு.

1983-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்கியராஜ்க்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருந்தார். தற்போது இந்த படம் மீண்டும் ரீமேக்காக உள்ளது.

இந்த ரிமேக்கில் பாக்யராஜுக்கு பதிலாக சசிகுமர் நடிக்க உள்ளார். இந்த படத்தை சுந்தரபாண்டியன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் இயக்க உள்ளார்.

ஊர்வசி நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.