Aishwarya Rajesh in Latest Photoshoot

ரெட் கலர் உடையில் லைட்டான கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya Rajesh in Latest Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சிறிய பட்ஜெட் படங்களில் பெரும்பாலும் நாயகியாக நடித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

விருதுக்காக விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் : கமல்ஹாசன்

நாயகியாக மட்டுமல்லாமல் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் அதனை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் லைட்டான கவர்ச்சியில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Hotel-லில் நடிகை Andrea வெளியிட்ட வீடியோ! – இப்போ இதான் Trend | Latest Cinema News

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்து வருகின்றன.