ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ஆசையை ஓப்பனாக சொல்லி உள்ளார்.
தமிழ் சினிமாவில் காக்கா முட்டை படம் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.அதனை தொடர்ந்து வட சென்னை,கானா, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
பிரபல விருது விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷிடம் தென்னிந்திய நடிகர் ஒருவருடன் டின்னர் சாப்பிட வேண்டும் என்றால் யாருடன் சாப்பிடுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் என பதிலளித்துள்ளார்.இந்த தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.