சம்பளத்தையும் உயர்த்தி விட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் மீது வைக்கப்பட்ட புகாருக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Aishwarya Rajesh About Her Salary : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திட்டம் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார்.

சம்பளத்தை அதிகமாகி கேட்கிறேனா?? ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
வரலாறு காணாத கனமழை வெள்ளம் : 164 பேர் பலி-100 பேர் மாயம்.

என்னுடைய படங்கள் வெற்றி பெற்றுள்ளன அதனால் சம்பளத்தை உயர்த்தினேன். ஆனால் எனக்கு சம்பளம் முக்கியமில்லை நல்ல கதை அமைந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்வேன். என்னுடைய படத்தை மக்கள் குடும்பத்தோடு திரையரங்குகளில் பார்க்க வேண்டும். திரையரங்குகளில் படம் ரிலீசாக வேண்டும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை மட்டுமல்லாமல் அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என தெரிவித்துள்ளார்.

இந்த Special Tea-ல இவ்வளோ விஷயம் இருக்கா? – தரமான Tea & Snacks in Chennai | Glassmates