Aishwarya_rajesh

Aishwarya Rajesh : இரண்டு முறை காதல் தோல்வி, இருந்தாலும் இவருடன் டேட்டிங் செல்வேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய காதல்களை குறித்து பேசியுள்ளார்.

அஜித்துடன் மங்காத்தா 2? வெங்கட் பிரபு அறிவிப்பு – வீடியோவுடன் இதோ.!

நான் 11-ம் வகுப்பு படிக்கும் போது ஒருவரை காதலித்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார். அதன் பின்னர் கல்லூரி படிக்கும் போது 6 வருடமாக ஒருவரை காதலித்தேன்.

எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் நாங்களே குட் பை சொல்லி பிரிந்து விட்டோம். தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை என கூறினார்.

அதன் பின்னர் நீங்கள் தற்போது டேட் செய்ய விரும்பினால் யாருடன் செல்வீர்கள் என கேட்டதற்கு அவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் என கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங் என்பவர் வேறு யாரும் இல்லை டோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sushant Singh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.