தோல் சுருங்கி காணப்படும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சினிமா வரை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். ஐஸ்வர்யா ராய் 50 வயதை நெருங்கி வருகிறார். தமிழில் இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயின் குளோசப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் தோல் சுருங்கி காணப்படுவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.