Aishwarya Rai Latest Photos : Fans Shocked, Inside the Photo | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News
உலக அழகி ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் சில இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.

Aishwarya Rai Latest Photos : தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய்.

உலக அழகியாக பட்டம் வென்றவரும் கூட. இவருக்கு உலகம் முழுவதுமே மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

45 வயதிலும் கவர்ச்சி போட்டோ ஷூட் – வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்.!

எப்போதும் ஸ்லிம்மாக இருந்து வரும் இவர் தற்போது உடல் எடையை கூட்டி விட்டார் போல, சில புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி என்ன ஐஸ்வர்யா ராய் இப்படி ஆகிட்டார் என ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.

 

View this post on Instagram

 

Beautiful Aishwarya Rai Bachchan ???? #peopleofbollywood #bollywood

A post shared by PEOPLE OF BOLLYWOOD ???? (@peopleofbollywood) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.