47 வயதில் ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

Aishwarya Rai Hot Photos : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சன் மனைவியான இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இதனால் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளது. ஒரு காலத்தில் உலக அழகி பட்டம் பெற்று அனைவராலும் கொண்டாடப்பட்டவர். தற்போது 47 வயதாகும் இவர் கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வயசானாலும் அந்த அழகு மட்டும் குறையவே இல்லை என வார்த்தைகளால் வர்ணித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.