Aishwarya Rai

Aishwarya Rai : 45 வயதிலும் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராய்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் உலக அழகி என்ற பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய்.

மீண்டும் இணைந்த விஸ்வாசம் டீம் – வெளியானது அதிரடி புகைப்படம்.!

இவர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகை என்பதால் கவர்ச்சி காட்டவும் தயக்கம் காட்டுவதில்லை. தற்போதும் கூட தன்னுடைய 45 வயதிலும் பிரபல பாலிவுட் பத்திரிகைக்கு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்தும் உள்ளார்.

யாஷிகாவை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸு.. ஆனால்? – புகைப்படத்தை பாருங்க.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here