Aishwarya Rai Duplicate
Aishwarya Rai Duplicate

ஒரே வீடியோவில் டூப்ளிகேட் ஐஸ்வர்யாராய்க்கு அடித்துள்ள ஜாக்பாட் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Aishwarya Rai Duplicate : தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் நாயகியாக நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராய்.

இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது ஒரு மகளும் உள்ளார்.

ஐஸ்வர்யா ராயால் பொன்னியின் செல்வனில் இருந்து விலகிய நயன் – அப்படி என்ன பிரச்சனை?

மேலும் ஐஸ்வர்யா ராய் உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றிருந்தார்.

சில தினங்களுக்கு முன்பு அச்சு அசலாக அவரைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

லோ பட்ஜெட் ஐஸ்வர்யா ராய் என்று அம்ருதா என்ற அந்த பெண்ணின் வீடியோவை ஷேர் செய்து வந்தனர்.

மேலும் விரைவில் அப்பெண் நாயகியாக சினிமாவில் அறிமுகமானார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

வம்சம் சீரியலில் மலைவாழ் கிராமத்துப் பெண்ணாக நடித்த பூமிகாவா இது?? செம மாடலாக அவர் கொடுத்த போஸ் – ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள்!

ஆம் லோ பட்ஜெட் ஐஸ்வர்யா ராயான அம்ருதா தற்போது மலையாள படம் ஒன்றில் நாயகியாக கமிட்டாகியுள்ளார்.

மேலும் இவர் விரைவில் தமிழிலும் நாயகியாக கமிட்டாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.