Are You Aishwarya Raai Sister? - Inside the Shocking Photo | Aishwarya Rai | Aishwarya Rai Gallery | Modeling Actress mahlaghajaberi

இது யார் ஐஸ்வர்யா ராய் தங்கச்சியா என கேட்கும் அளவிற்கு அச்சு அசலாக ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Aishwarya Raai Sister : பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய், இவர் தமிழிலும் பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

யாருமா நீ? கீர்த்தி சுரேஷுக்கு அக்காவா? தங்கச்சியா? – ரசிகர்களை வியக்க வைத்த வீடியோ.!

தற்போது அச்சு அசலாக இவரை போலவே இருக்கும் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரலாகும் இந்த பெண்ணும் ஒரு மாடலிங் நடிகை தான், ஈரானிய நாட்டை சேர்ந்த இவருடைய பெயர் மெக்லஹா ஜபேரி என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Thanks to @sugarbearhair my hair feels and looks so healthy. #ad #sugarbearhair

A post shared by MAHLAGHA (@mahlaghajaberi) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.