Aishwarya Lakshmi With Cigarette : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான இந்த படத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார்.

எனது அடுத்த இலக்கு : நீரஜ் சோப்ரா வாய்ஸ்

படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தின் வழியாக வெளியானது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள நடிகையான இவர் இந்தப் படத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Nayanthara-க்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா?? Shock-ஆன ரசிகர்கள்..! 

தற்போது இவர் கையில் சிகரெட்டுடன் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.