Aishwarya Dutta's Christmas Wishes Photos

கவர்ச்சியான உடையில் பிக் பாஸ் ஐஸ்வர்யா கிறிஸ்துமஸ் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Aishwarya Dutta’s Christmas Wishes Photos : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்தை தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஐஸ்வர்யா தத்தா பப்ஜி உட்பட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால் இன்னும் எந்த திரைப்படமும் திரைக்கு வரவில்லை.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டு வருவதால் மிகவும் கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்டு கிறிஸ்துமஸ் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.

https://www.instagram.com/p/CJNZo6ejt8y/?igshid=xung0yvlczrv
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.