Aishwarya Dutta

Aishwarya Dutta : நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ஐஸ்வர்யா தத்தா கைது செய்யப்பட உள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா.

புதிய சேனலுக்கு கை மாறும் தமிழ் பிக் பாஸ் -3 – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.!

இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் பிக் பாஸ் தான் நல்ல அறிமுகம் கொடுத்தது.

இவரது காதலர் என கூறப்படும் கோபி கிருஷ்ணா சென்னையில் பல இடங்கள் கால் சென்டர் நடத்தி பண மோசடி செய்துள்ளார். இதனால் தற்போது அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாம்பு தோல் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா – வைரலாகும் புகைப்படம்.!

அவரை தொடர்ந்து அவருடைய காதலியான ஐஸ்வர்யா தத்தாவையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.