Aishwarya Dutta Tweet ; Bigg Boss Tamil, Bigg Boss, Yashika, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Aishwarya Dutta Tweet :

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா.

தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் தான் இவருக்கான அடையாளத்தை கொடுத்தது. அந்த வீட்டில் இருக்கும் போது பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தார்,

என்னமா ஹேர் ஸ்டைல் இது? பிக் பாஸ் ரைசாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் – வைரல் புகைப்படம்!

இவர் ஓரின சேர்க்கையாளராக நடித்திருந்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. அதையெல்லாம் தாண்டி நிகழ்ச்சியின் ரன்னராக வெற்றி பெற்றார் ஐஸ்வர்யா.

இந்நிகழ்ச்சி முடிந்து 1 வருடம் ஆகி விட்ட நிலையில் இது குறித்து ட்வீட் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.