நீச்சல் குளத்தில் குளித்து முடித்த கையோடு தண்ணீர் சொட்ட சொட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

தமிழ் சினிமாவின் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்த படத்தை தொடர்ந்து இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.

நீச்சல் குளத்தில் தண்ணீர் சொட்ட சொட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா - இணையத்தில் சூடாக்கிய புகைப்படங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்துள்ளார். ஆனால் இன்னமும் எந்த ஒரு திரைப்படமும் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

நீச்சல் குளத்தில் தண்ணீர் சொட்ட சொட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா - இணையத்தில் சூடாக்கிய புகைப்படங்கள்

அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சி உடையில் நீச்சல் குளத்தில் குளித்து முடித்து தண்ணீர் சொட்ட சொட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்