Aishwarya Dutta Summer Photoshoot

அந்த இடம் தெரிய உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட புகைப்படம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aishwarya Dutta Summer Photoshoot : தமிழ் சினிமாவின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் திரைப் படத்தில் ஹீரோவாக நடிகர் நகுல் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்பில்லாத ஐஸ்வர்யா தத்தா உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது இறுதியில் ரன்னராக வென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட நான்கைந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்துள்ளார். மேலும் அடுத்த பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய தோழி யாஷிகா ஆனந்த்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் படு மோசமாக கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் இப்படி எல்லாமா போஸ் கொடுப்பார்கள் என விமர்சனம் செய்து வருகின்றனர்.