Aishwarya Dutta Says About PubG Movie
Aishwarya Dutta Says About PubG Movie

என் சினிமா பயணத்தில் என்னுடைய பெஸ்ட் படமாக பப்ஜி இருக்கும் என கூறியுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

Aishwarya Dutta Says About PubG Movie : தமிழ் சினிமாவின் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

இந்த படத்தை தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

வருஷக்கணக்கா ரத்தம் சிந்தி இந்த படத்தை எடுத்திருக்கோம்.. மாஸ்டர் பட நடிகர் வெளியிட்ட புகைப்படம்.!

இவர் தற்போது தாதா87 படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் பப்ஜி என்ற படத்தில் நடித்து உள்ளார்.

இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் கேட்டபோது ஐஸ்வர்யா தத்தா என் திரை பயணத்தில் இது ஒரு முக்கிய படமாக இருக்கும் என கூறியுள்ளார். பாசிட்டிவ் நெகட்டிவ் என இரண்டும் கலந்த கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு இப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் ஐஸ்வர்யா தத்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.