Aishwarya Dutta Saree Photo shoot
Aishwarya Dutta Saree Photo shoot

புடவையில் எக்கச்சக்க கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

Aishwarya Dutta Saree Photo shoot : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

விஷாலுக்கு வில்லியாக நடித்த திமிரு பட நடிகை ஸ்ரேயா ரெட்டியா இது?? கருப்பு பேரழகியாக குட்டையான உடையில் கொடுத்த போஸ் – இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!

இந்த படத்திற்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

மேலும் இவர் தற்போது பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

விஷாலுக்கு வில்லியாக நடித்த திமிரு பட நடிகை ஸ்ரேயா ரெட்டியா இது?? கருப்பு பேரழகியாக குட்டையான உடையில் கொடுத்த போஸ் – இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க!

அந்த வகையில் தற்போது புடவையில் எக்கச்சக்க கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது எதுக்கு அந்த புடவை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.